TNPSC Thervupettagam

இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க வீரர்

September 4 , 2023 318 days 295 0
  • கிராண்ட்மாஸ்டர் D. குகேஷ், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தலை சிறந்தச் சதுரங்க வீரராக திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்களை விஞ்சி இந்தியாவின் தலைசிறந்தச் சதுரங்க வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • ஆனந்த் அவர்கள் 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தியாவின் முன்னணிச் சதுரங்க வீரராகத் திகழ்ந்து வந்தார்.
  • சென்னையைச் சேர்ந்த 17 வயதான கிராண்ட்மாஸ்டர், ஆனந்தை விட முன்னேறி உலகத் தரவரிசையில் 8வது இடத்தைப் பெற்றுள்ளார்.
  • FIDE தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் குகேஷ் இடம் பெற்று ஒரு பெரும் சாதனையினைப் படைத்துள்ளார்.
  • இந்தத் தரவரிசைப் பட்டியலில் ஆகஸ்ட் 01 ஆம் தேதிக்குப் பின் மூன்று இடங்கள் முன்னேறி இவர் சாதனையினைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்