நாட்டின் கைபேசி ஏற்றுமதியானது, குறிப்பிடத் தக்க மைல்கல்லைக் கடந்து, 2024-25 ஆம் நிதியாண்டில் பதிவான 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
இந்த எண்ணிக்கையில் ஐபோன் ஏற்றுமதியானது மட்டும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் பங்கினைக் கொண்டுள்ளது என்பதோடு இது முந்தைய நிதியாண்டை விட 54% வளர்ச்சியைக் குறிக்கிறது.
2024-25 (FY25) ஆம் நிதியாண்டில், 3.27 மில்லியன் ரூபாய் (38.6 டிரில்லியன் டாலர்) என்ற ஒரு அதிகபட்ச மதிப்புடன் நாட்டின் மூன்றாவது பெரியதொரு ஏற்றுமதிப் பிரிவாக மின்னணுவியல் துறை முன்னேறியுள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில், மின்னணுவியல் துறையானது ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.