இந்தியாவின் நடப்புக் கணக்கு இருப்பானது 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 19.8 பில்லியன் டாலர் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதம்) உபரியைப் பதிவு செய்துள்ளது.
இது 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இருந்த 15 பில்லியன் டாலர் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதம்) பற்றாக்குறையுடன் மாறுபடுகிறது.
2020 ஆம் ஆண்டில் ஏப்ரல்-ஜூன் காலத்தின் உபரியானது அதற்கு முந்தைய காலாண்டில் இருந்து 0.6 பில்லியன் டாலருக்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம்) மேல் அதிகரித்துள்ளது.