அறிவியலாளர்கள் அழுத்தத்தை உணர்ந்து, வலி உணர்வைப் பிரதிபலித்து அதற்கு ஏற்ப மின் உணர்வினை மாற்றியமைக்கின்ற அணியக் கூடிய சாதனத்தை உருவாக்கி உள்ளனர்.
நியூரோமார்பிக் (நரம்பியல் மண்டல அமைப்பினை ஒத்த) சாதனங்கள் ஆனது, மனித உடல் ஆனது ஒரு வலியை எவ்வாறு உணர்கிறது மற்றும் அதற்கேற்ப எவ்வாறு பதில் அளிக்கிறது என்பது பற்றிய கருத்தாக்கங்களை வழங்குகின்றன.
மிக விரிவடையக் கூடிய ஒரு பொருளில் பொருத்தப்பட்ட ஒரு வெள்ளிக் கம்பி வலை அமைப்பைப் பயன்படுத்தி இந்தச் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.