TNPSC Thervupettagam

இந்தியாவின் நீளமான நதி இழுவை வண்டி

August 30 , 2020 1458 days 591 0
  • பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளை இணைக்கக் கூடிய குவஹாத்தி பயணிகள் இழுவை வண்டித் திட்டமானது தொடங்கி வைக்கப் பட்டு உள்ளது.
  • இந்த இழுவை வண்டிச் சேவையானது 1.8 கிலோ மீட்டர் நீளமுடையது ஆகும். இது இந்தியாவில் நதியின் மீது அமைந்த மிக நீளமான இழுவை வண்டித் தொலைவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்