2024 ஆம் நிதியாண்டில், தேசியத் தலைநகரான டெல்லிக்கு விமானச் சேவை வழங்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆனது, 73.67 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் போக்குவரத்தினைக் கையாண்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் (KIA) ஆனது, சர்வ தேசப் பயணிகள் போக்குவரத்தில் மும்பை மாநகருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாக உருவெடுத்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிக முன்னணி பெற்ற சென்னை மற்றும் கொச்சி விமான நிலையங்களை விஞ்சியுள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் போக்குவரத்தில், டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூரு மூன்றாவது இடத்தில் உள்ளது.