இந்திய நாடானது, 2023-24 ஆம் நிதியாண்டில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உற்பத்தியின் மதிப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வளர்ச்சி பதிவாகியுள்ளது என்ற நிலையில் இதன் மதிப்பு சுமார் 1.27 லட்சம் கோடி ரூபாயினை எட்டியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் உற்பத்தியின் மொத்த மதிப்பில், சுமார் 79.2% ஆனது பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் பங்காகும்.
மீதமுள்ள 20.8% ஆனது தனியார் துறையின் பங்காகும்.
பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு இந்த நிதியாண்டில் முந்தைய நிதியாண்டை விட சுமார் 17% அதிகம் ஆகும்.