இந்தியாவின் பாலின வேலைவாய்ப்பு முரண்பாடு அறிக்கை
March 10 , 2025
23 days
103
- கடந்த ஆறு ஆண்டுகளில் (2017-18 முதல் 2023-24 வரை) நகர்ப்புறப் பகுதி இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு ஆனது 10% அதிகரித்துள்ளது.
- ஆனால் 2023-2024 ஆம் ஆண்டில், 89 மில்லியனுக்கும் அதிகமான நகர்ப்புற இந்தியப் பெண்கள் இன்னும் தொழிலாளர் சந்தையில் பங்கேற்காமல் உள்ளனர்.
- இந்த 89 மில்லியன் ஆனது ஜெர்மனி, பிரான்சு அல்லது ஐக்கியப் பேரரசின் மக்கள் தொகையை விடவும், ஆஸ்திரேலியாவை விட மூன்று மடங்கு அதிகமாகவும் உள்ளது.
- இதற்கிடையில், நகர்ப்புற இந்தியாவில் இளம் ஆண்களின் வேலைவாய்ப்பின்மை ஆனது பெண்களை விட அதிகமாக உள்ளது (20-24 வயதுடையவர்களுக்கு 10% மற்றும் 7.5%).

Post Views:
103