TNPSC Thervupettagam

இந்தியாவின் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை

January 8 , 2025 14 days 209 0
  • ஜனவரி 01 ஆம் தேதியன்று நள்ளிரவு 12:03 மணிக்கு மிசோரமில் உள்ள ஐஸ்வாலில் பிறந்த பீட்டா தலைமுறையின் முதல் குழந்தையாக பிரான்கி ரெம்ருதிகா ஜாடெங் பிறந்தார்.
  • ஆஸ்திரேலிய எதிர்காலவாதியான மார்க் மெக்ரிண்டில் என்பவர் இந்தச் சொல்லினை உருவாக்கினார்.
  • இந்த பீட்டா தலைமுறையில் 2025 மற்றும் 2039 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த குழந்தைகளும் அடங்கும்.
  • இந்த நபர்கள் மில்லினியல்கள் (தலைமுறை Y) மற்றும் பழைய ஜென் Z பெற்றோரின் சந்ததிகளாக இருப்பார்கள்.
  • 2035 ஆம் ஆண்டில், உலகளாவிய மக்கள்தொகையில் பீட்டா தலைமுறையின் பெரும் பங்கானது 16% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு இது எதிர்காலச் சமூக மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் அவர்களின் மிகப்பெரும் குறிப்பிடத்தக்கதொரு பங்கைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்