TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய உடனடி குறுஞ்செய்தி அனுப்புதல் தளம்

February 19 , 2021 1285 days 596 0
  • தேசிய தகவல் மையமானது “சந்தேஸ்” (Sandes) என்ற ஒரு செயலியைத் தொடங்கிள்ளது.
  • இந்த குறுஞ்செய்தி அனுப்புதல் தளமானது வாஸ்ட்அப் செயலியைப் போன்றதாகும்.
  • இதனை எந்தவொரு நபராலும் எந்தவொரு தகவல் தொடர்பிற்காகவும் பயன்படுத்த முடியும்.
  • இந்தச் செயலியில் பதிவு செய்வதற்கு கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மட்டுமே தேவைப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்