TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்

November 23 , 2024 17 hrs 0 min 13 0
  • மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி K.சஞ்சய் மூர்த்தி, இந்தியாவின் புதிய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியாக (CAG) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவரது பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியன்று முடிவடைகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் 148வது சரத்தின் (1) வது பிரிவு ஆனது CAG அதிகாரியினை நியமிப்பதற்கான அதிகாரத்தினைக் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்