TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய மத்திய வங்கி எண்ம (டிஜிட்டல்) நாணயம்

February 3 , 2021 1265 days 1269 0
  • இந்தியாவிற்குப் புதிய மத்திய வங்கி எண்ம நாணயம் தேவையா என்று ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.
  • இது ஒரு எண்ம நாணயத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.
  • புதிய மத்திய வங்கி எண்ம நாணயம் என்பது சட்டப்பூர்வ ஒப்பந்தம் மற்றும் எண்ம வடிவத்தில் உள்ள மத்திய வங்கியின் ஒரு பொறுப்புடைமையாகும்.
  • ஒரு எண்ம நாணயம் என்பது ஓர் இறையாண்மை கொண்ட நாணயத்தில் குறிப்பிடப் படுகிறது.
  • இது மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பிலும் தோன்றும்.
  • இது நாணயத்தின் ஒரு மின்னணுப் பதிப்பாகும்.
  • இதை ஒத்த மதிப்புள்ள பணம் மற்றும் பாரம்பரிய மத்திய வங்கி வைப்பு ஆகியவற்றுடன் மாற்றலாம் அல்லது பரிமாறிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்