TNPSC Thervupettagam

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

July 30 , 2022 721 days 395 0
  • சர்வதேச நாணய நிதியமானது 2022-23 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதாரக் கண்ணோட்ட நிலையை 7.4% ஆகக் குறைத்துள்ளது.
  • பொருளாதார வளர்ச்சிக்கான கண்ணோட்ட நிலை 0.8 சதவிகிதம் குறைக்கப் பட்டு உள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய இந்தக் கணிப்பானது, 2023 ஆம் நிதி ஆண்டிற்கான அதன் முந்தைய மதிப்பீடான 8.2 சதவீதத்தினை விட மிகவும் குறைவாக உள்ளது.
  • ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய மதிப்பீடான 7.2% என்ற வளர்ச்சி விகிதத்தை விட இது அதிகமாகும்.
  • சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில், 2023-24 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.1% என்ற அளவு வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்