TNPSC Thervupettagam

இந்தியாவின் மருத்துவ நுகர்பொருட்கள் ஏற்றுமதி

May 13 , 2024 66 days 166 0
  • இந்தியா முதல் முறையாக தற்போது பழையப் போக்கை மாற்றியமைத்து, மருத்துவ நுகர்பொருட்கள் மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்படும் பொருட்களின் நிகர ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.
  • தற்போது வரையில், இனித்யாவில் வெளிநாட்டுப் பொருட்கள் நாட்டின் மருத்துவ நுகர் பொருட்களுக்கான சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன என்ற நிலையில் இதில் ஊசிகள் மற்றும் வடிகுழாய்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
  • 2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியா 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நுகர்பொருட்கள் மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்தது.
  • இது ஏறத்தாழ 1.1 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதியை விஞ்சியுள்ளது.
  • ஏற்றுமதியானது முந்தைய நிதியாண்டை விட 16% அதிகரித்துள்ள அதேசமயம் அதன் இறக்குமதியில் 33% சரிவு என்பது பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்