இந்தியாவின் மாற்றுச் சொத்துகள் சந்தையானது 2034 ஆம் ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்து 2 டிரில்லியன் டாலராக உயரும்.
இது பங்குகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற வழக்கமான முதலீடுகளை சாராத முதலீட்டு விருப்பத் தேர்வுகளைக் குறிக்கிறது.
இந்தச் சந்தையானது, சந்தை நிர்வாகத்தின் கீழ் (AUM) சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளது.
உலகளவில், 2005 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மொத்த உலகளாவிய AUM நிர்வாகத்தில் மாற்றுச் சொத்துக்களின் பங்குகள் சுமார் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளன.