TNPSC Thervupettagam

இந்தியாவின் மாற்றுச் சொத்துகள் சந்தை

December 23 , 2024 30 days 102 0
  • இந்தியாவின் மாற்றுச் சொத்துகள் சந்தையானது 2034 ஆம் ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்து 2 டிரில்லியன் டாலராக உயரும்.
  • இது பங்குகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற வழக்கமான முதலீடுகளை சாராத முதலீட்டு விருப்பத் தேர்வுகளைக் குறிக்கிறது.
  • இந்தச் சந்தையானது, சந்தை நிர்வாகத்தின் கீழ் (AUM) சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளது.
  • உலகளவில், 2005 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மொத்த உலகளாவிய AUM நிர்வாகத்தில் மாற்றுச் சொத்துக்களின் பங்குகள் சுமார் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்