TNPSC Thervupettagam

இந்தியாவின் மிக உயரமான படப்பிடிப்புத் தளம்

August 29 , 2018 2151 days 717 0
  • இந்தியாவின் மிகஉயர்ந்த படப்பிடிப்புத் தளமான MGR நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் பையனூரின் கலைஞர் நகரில் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • 56 அடி உயரமும், 110 மீட்டர் நீளமும், 100 அடி அகலமும் உடைய இந்த படப்பிடிப்புத் தளமானது தென்னிந்திய திரைப்பட கூட்டுறவு சங்கத்தின் கூட்டமைப்பு (Federation of Film Employees Union of South India -FEFSI) மூலம் திரட்டப்பட்ட நிதி வாயிலாக பையனூரில் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்