TNPSC Thervupettagam

இந்தியாவின் மிக நம்பகமான பொதுத் துறை நிறுவன விருது

February 23 , 2022 882 days 461 0
  • இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு இந்தியாவின் நம்பகமான பொதுத்துறை நிறுவன விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • கொல்கத்தாவில் நடைபெற்ற எரிசக்திச் சந்திப்பு மற்றும் சிறப்பு விருது வழங்கும் விழாவில் இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இது ASSOCHAM என்ற தொழில்துறைச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்