TNPSC Thervupettagam

இந்தியாவின் மிக நீளமான இரப்பர் அணை

September 15 , 2022 675 days 366 0
  • பீகாரில் உள்ள கயாவில் ஃபால்கு ஆற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான இரப்பர் அணையான ‘கயாஜி அணையானது சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் நிபுணர்கள் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • ஃபால்கு நதியில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் இருப்பதால், மீதமுள்ளக் காலத்திற்கு அது வறண்டு காணப்படும்.
  • இந்த அணையானது ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்ச் சேமிப்பை உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்