இந்தியாவின் மிக நீளமான கம்பிவட தாங்கு பாலம்
March 1 , 2024
272 days
444
- குஜராத்தின் துவாரகா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கம்பி வட தாங்கு பாலம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
- 'சுதர்சன் சேது' எனப்படும் இந்தப் பாலம் ஆனது ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவு ஆகியப் பகுதிகளை இணைக்கிறது.
- 'சிக்னேச்சர் (அடையாள) பாலம்' என அழைக்கப்பட்ட இந்தப் பாலம், 'சுதர்சன் சேது' அல்லது சுதர்சன் பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Post Views:
444