TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய காற்றுச் சுழலி

November 10 , 2022 617 days 422 0
  • அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலைச் சுழலியினை குஜராத்தில் நிறுவ உள்ளது.
  • உலகின் மிக உயரமான, ஒற்றுமைக்கான சிலையை விட இந்தக் காற்றாலைச் சுழலி உயரமானதாகும்.
  • ஜம்போ ஜெட் விமானத்தின் இறக்கையை விட அகலமான அதன் இறக்கைகள் குஜராத்தில் உள்ள முந்த்ராவில் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் நிறுவப் பட்டுள்ளது.
  • 200 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் காற்றாலைச் சுழலி 5.2 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதோடு மட்டுமல்லாமல் சுமார் 4,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக் கூடிய திறனையும் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்