TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய வணிகத் திருவிழா

July 18 , 2022 734 days 347 0
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, டெல்லி அரசானது அரசு ஆதரவுடன் கூடிய முதல் வணிகத் திருவிழாவை நடத்தவுள்ளது.
  • இவ்விழாவில் பொழுதுபோக்கிற்காக 200 கச்சேரி நிகழ்வுகள், உணவு கடைகள் மற்றும் பொருட்கள் மீது பெரும் அளவில் தள்ளுபடியும் வழங்கப்படும்.
  • இது இந்தியாவில் இதுவரை நடைபெறாத ஒரு மிகப்பெரிய வணிகத் திருவிழாவாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்