TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடு

June 23 , 2022 758 days 359 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சமீபத்தியத் தரவுகளின் படி, அமெரிக்க நாடானது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு வர்த்தகப் பங்குதார நாடாக மாறி உள்ளது.
  • அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தக அளவானது 119.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பினை எட்டியுள்ளது.
  • இது சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தை விட அதிகமாக உள்ளது.
  • சீன நாடானது 2013-2014 முதல் 2017-2018 வரையிலும், 2020-2021 வரையிலும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாகத் திகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்