இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரர் நாடு
April 18 , 2023
586 days
278
- 2023 ஆம் நிதியாண்டில், 128.55 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரர் நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
- 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 7.65% அதிகரித்துள்ளது.
- இது 2020-21 ஆம் நிதியாண்டில் 80.51 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
Post Views:
278