TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரர் நாடு

April 18 , 2023 586 days 276 0
  • 2023 ஆம் நிதியாண்டில், 128.55 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரர் நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 7.65% அதிகரித்துள்ளது.
  • இது 2020-21 ஆம் நிதியாண்டில் 80.51 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்