TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை

February 9 , 2023 527 days 313 0
  • கர்நாடகாவில் உள்ள துமகுருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையினைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • 2016 ஆம் ஆண்டில் பிரதமர் அவர்கள் இந்த ஆலைக்கான அடிக்கல்லினை நாட்டினார்.
  • ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புப் படையில் தரைப்படைகளுக்கு போதுமான வான்வழி உதவிகளை வழங்கச் செய்தல் மற்றும் எதிரியின் வான்பாதுகாப்பினைச் சீர் குலைக்கச் செய்தல் போன்ற முக்கியப் பங்குகளை வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்