TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகவும் வரவேற்புமிக்க பகுதி 2024

February 21 , 2024 150 days 224 0
  • பிரபல இயங்கலை பயண ஏற்பாட்டு முகமையான Booking.com நிறுவனம், அதன் 12வது வருடாந்திர பயணியர் மறுமதிப்பாய்வு விருதுகள் (2024) என்ற பட்டியலை வெளியிட்டது.
  • இது இந்தியாவில் உள்ள மிகவும் வரவேற்புமிக்க பகுதிகள் மற்றும் நகரங்களை முன்னிலைப்படுத்துகிறது.
  • இமாச்சலப் பிரதேசம் ‘இந்தியாவின் அதிக வரவேற்புமிக்க பகுதி’ என்ற பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து கோவா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ‘இந்தியாவில் மிகவும் வரவேற்புமிக்க பத்து நகரங்கள்’ பட்டியலில் மாராரிக்குளம் (கேரளா) முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஜெய்சால்மர் (ராஜஸ்தான்), பிர் (மகாராஷ்டிரா) மற்றும் லே (ஜம்மு & காஷ்மீர்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்