TNPSC Thervupettagam

இந்தியாவின் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EV) – ஐக்கியப் பேரரசு (UK) பிரிக்ஸிட் ஒப்பந்தத்தின் தாக்கம்

December 29 , 2020 1352 days 545 0
  • சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவற்றிற்கிடையேயான பிரிக்ஸிட் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா மிக அதிக அளவில் பயனடைய இருக்கின்றது.
  • இந்தியாவிற்கான ஆதாயங்கள் குறிப்பாக சேவைத் துறையில் உள்ளன.
  • இதற்குக் காரணம் UK நாட்டின் நாணயம் இனி மிக  மலிவானதாக விளங்குவதாகும்.
  • இந்தியாவின் 14வது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளர் நாடு UK ஆகும்.
  • தற்பொழுது இந்தியாவானது UK நாட்டுடன் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்