TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது கண்ணாடி தரைப் பாலம்

February 8 , 2020 1665 days 788 0
  • இந்தியாவின் முதலாவது கண்ணாடி தரைப் பாலமானது உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கின்றது.
  • 94 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த லக்ஷ்மன் ஜூலா என்ற பாலமானது பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. இந்தப் பாலத்திற்கு மாற்றாக இந்தக் கண்ணாடிப் பாலமானது கட்டப்பட இருக்கின்றது.
  • கண்ணாடித் தரை தொங்கு பாலத்தின் வடிவமைப்பானது பொதுப் பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய பாலமானது குறைந்தது 150 ஆண்டுகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்