TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது கரு மாற்றப்பட்ட கன்று

September 11 , 2018 2267 days 704 0
  • கரு மாற்று தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவின் முதலாவது பெண் கன்று பிறந்துள்ளது.
  • இத்திட்டம் தேசிய பால்வள மேம்பாட்டு குழுவின் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள கால்நடை வளர்ப்பு துறையினால் மேற்பார்வையிடப்பட்டது.
  • மத்திய கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி பண்ணையில் ‘சஹிவால்’ இனத்தின் கன்றானது கலப்பு ஜெர்சி மாட்டிற்குப் பிறந்தது.
  • எம்பிரையோ பரிமாற்றம் என்பது கருத்தரித்தலை எற்படுத்துவதற்காக கருமுட்டையை கர்ப்பிணிப் பெண்ணின் இனப்பெருக்கக் குழாயிலிருந்து கருமுட்டையைப் பெறும் பெண்ணின் கருப்பைக்கு மாற்றுவதாகும். மனிதன் மற்றும் விலங்குகள் ஆகிய இருவருக்கும் இந்த உத்தி பயன்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்