இந்தியாவின் முதலாவது கிடங்குப் பொருட்கள் நிதிச் செயலி
October 1 , 2020 1519 days 709 0
எச்டிஎப்சி வங்கியானது இந்தியாவின் முதலாவது கிடங்குப் பொருட்கள் நிதிச் செயலியைத் தொடங்கியுள்ளது.
இந்தச் செயலியானது வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் செல்லாமல் ஆன்லைன் மூலம் பொருட்களைப் பிணையம் வைத்து எளிய முறையில் கடன் பெறுவதற்கு வழிவகை செய்கின்றது.
இது வேளாண் மதிப்புக் கூட்டிற்கான திறனை மேம்படுத்த உள்ளது.