TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது லேசர் வேலி சோதனைத் திட்டம்

September 17 , 2018 2266 days 659 0
  • இந்தியாவின் முதலாவது லேசர் வேலி சோதனைத் திட்டம் இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இடத்தில், எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமையகமான, ஜம்முவில் உள்ள புளோரா என்னுமிடத்தில்  மத்திய உள்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தத் தொழில்நுட்பம் எல்லைப் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் எல்லைப் பாதுகாப்புப் படையால் செயல்படுத்தப்படுகிறது.
  • இது விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பின் (CIBMS - Comprehensive Integrated Border Management System) ஒரு பகுதியாகும்.
  • இந்த சோதனைத் திட்டம் எல்லையில் உள்ள இடைவெளிகளில் தொழில்நுட்பத் தடைகள் மற்றும் லேசர் வேலி ஆகியவற்றை ஏற்படுத்த எண்ணுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்