TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் 10 மாவட்டங்கள்

January 5 , 2019 2022 days 687 0
  • குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகமானது 10 நாட்கள் நடைபெறும் (நவம்பர் 09 முதல் 19 வரை) போட்டியினை உலக கழிப்பறைத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்தது.
  • இந்த அமைச்சகமானது முதல் பத்து இடங்களைப் பிடித்த 12 மாவட்டங்களின் (கூட்டு வெற்றியாளர்கள் உட்பட) பட்டியலை வெளியிட்டது.

  • தமிழ்நாட்டின் சேலம் மாவட்டமானது உலக கழிப்பறை தினப் போட்டியில் முன்னணி 12 மாவட்டங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்