TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் 360 கோணத்திலான குவிமாட வடிவிலான மூழ்குவிப்பு திரையரங்கம்

February 25 , 2024 274 days 319 0
  • இந்தியாவின் முதல் 360 கோணத்திலான குவிமாட வடிவிலான மூழ்குவிப்பு திரையரங்கம் ஆனது சென்னையின் கேளம்பாக்கம் சாலையில் திறக்கப்பட்டுள்ளது.
  • அலாவுதீன், பீட்டர் பான், சேவிங் டிங்கர்பெல் மற்றும் மோபி டிக் போன்ற பல்வேறு திரைப்படங்களைப் பார்வையாளர்கள் இங்கு கண்டு களிக்கலாம் என்ற வகையில். ஒவ்வொரு காட்சிகளும் சுமார் 20-30 நிமிடங்கள் வரை திரையிடப்படும்.
  • நாட்டிலேயே முதன்முறையாக, குவிமாட வடிவிலான திரையரங்கமானது கதை சொல்லல் மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முயற்சிகளுக்கு ஒரு முன்னோடியாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்