TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் eVTOL வான்வழி வாடகை வாகனம் 'ஷுன்யா'

January 26 , 2025 11 hrs 0 min 68 0
  • பெங்களூருவில் உள்ள சர்லா ஏவியேஷன் நிறுவனமானது, ஷுன்யா எனப்படும் அதன் புதுமையான வான்வழி வாடகை மின்சார வாகனத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இந்த ஷுன்யா முன்மாதிரியானது, மணிக்கு 250 கி.மீ வேகத்தில் 20 முதல் 30 கி.மீ வரையிலான குறுகிய தூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒரு திறன் கொண்ட இந்த வாகனம் ஆனது அதிக பட்சமாக 680 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்