TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருள்

July 9 , 2023 377 days 223 0
  • துயரத்தில் உள்ளவர்களுடன் உடனடி உரையாடலை மேற்கொள்ளும் வகையிலான இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளானது ஜம்மு & காஷ்மீரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, சுகாதார நல ஆலோசகர்கள், மருத்துவம் சார்ந்த உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர் சேவையினை 24 மணி நேரமும் பெறுவதை உறுதி செய்யும்.
  • இந்த ஆண்டில், காஷ்மீரில் தான் Tele-MANAS மையத்திற்கு அதிக எண்ணிக்கையிலான துயரம் தொடர்பான உரையாடலுக்கான அழைப்புகள் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்