TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் WWE மல்யுத்த வீராங்கனை

October 17 , 2017 2644 days 1026 0
  • ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, உலகின் மிகப்பெரிய மல்யுத்த நிறுவனமான உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்தினால் (World Wrestling Entertainment) மல்யுத்த போட்டிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • ஜோர்டானைச் சேர்ந்த ஷாதியா பெய்ஸோ என்பவரும் WWE நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து WWE-ல் பங்குபெறும் முதல் அரபு பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்