TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் அமிர்த சரோவர்

May 2 , 2022 812 days 785 0
  • உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள படவாய் எனும் கிராமப் பஞ்சாயத்துப் பகுதியில்  `அம்ரித் சரோவர்` முன்னெடுப்பின் கீழ், முதல் நீர்நிலையானது சீரமைத்து முடிக்கப் பட்டுள்ளது.
  • அம்ரித் சரோவர் என்ற திட்டத்தின் கீழ், சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின்  ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு அவை புணரமைக்கப் படும்.
  • ராம்பூரில் உள்ள எழுபத்தைந்து குளங்கள் அம்ரித் சரோவராக உருவாக்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்