TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் உயிரிக் கிராமங்கள்

September 9 , 2022 681 days 542 0
  • திரிபுரா மாநிலமானது வெற்றிகரமாக ஐந்து உயிரிக் கிராமங்களை அமைத்துள்ளது.
  • இவை நாட்டிலேயே முதல்முறையாக நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்து இவை அமைக்கப்பட்டுள்ளன.
  • உயிரி ஏரிவாயு, மேம்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்பு, சூரிய சக்தியில் இயங்கும் வேளாண் உபகரணங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்புத் திறன்மிக்க மின் சாதனங்கள் போன்ற கூறுகள் இந்தத் திட்டத்தின் பரவலை விரிவுபடுத்தச் செய்வதற்காக வேண்டி இதனுள் சேர்க்கப் பட்டுள்ளன.
  • செபஹிஜாலா மாவட்டத்தின் சாரிலம் தொகுதியில் உள்ள தாஸ்பராவில் முதல் உயிரிக் கிராமம் ஆனது அமைக்கப்பட்டுள்ளது.
  • திரிபுரா மாநில அரசானது, மாநிலத்தில் மொத்தம் 100 உயிரிக் கிராமங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்