TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் உலகளாவிய இயக்க உச்சி மாநாடு

July 5 , 2018 2209 days 596 0
  • வெவ்வேறு அமைச்சகம் மற்றும் தொழிற்சாலை கூட்டுனர்களுடன் சேர்ந்து நிதி ஆயோக், “இயக்கம் : உலகளாவிய இயக்க உச்சி மாநாடு” (MOVIE : Global Mobility Summit”) என்ற ஒன்றை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவுள்ளது.
  • இந்த உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெறும். இது பிரதம மந்திரியால் தொடங்கி வைக்கப்படும்.
  • இது வாகனங்களை மின்மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்தல் மற்றும் வேலை வாய்ப்பினை அதிகரித்தல் போன்ற இந்தியாவின் இலக்குகளை வழி நடத்த உதவும். இவ்வாறு தூய்மையான ஆற்றலைக் கொண்ட பொருளாதாரம் நோக்கிய இந்தியாவின் மாற்றத்தினை துரிதப்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்