TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் எத்தனால் ஆலை

May 6 , 2022 808 days 780 0
  • பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் எத்தனால் ஆலையைப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார்.
  • இது நாட்டின் முதல் தானிய அடிப்படையிலான எத்தனால் ஆலை ஆகும்.
  • பீகாரில், 17 எத்தனால் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • இவை ஒவ்வோர் ஆண்டும் 35 கோடி லிட்டர் எரிபொருளை உற்பத்தி செய்யும் என எதிர் பார்க்கப் படுகிறது.
  • இந்த ஆலைகள் கரும்பு, வெல்லப்பாகு, மக்காச்சோளம் மற்றும் உடைந்த அரிசி ஆகியவற்றை எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்