TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கஞ்சா மருந்து திட்டம்

July 26 , 2023 360 days 260 0
  • ‘கஞ்சா செடி ஆராய்ச்சித் திட்டம்’ எனப்படுகின்ற இந்தியாவின் முதல் கஞ்சா மருந்து திட்டத்தினை ஜம்மு அரசு தொடங்க உள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் இந்திய ஒருங்கிணைந்த மருந்துக் கல்வி நிறுவனமானது, பல்வேறு வகையான நரம்பியல் மற்றும் நீரிழிவு நோய் தொடர்பான பல்வேறு வலிகளுக்கு, ஏற்றுமதி செய்யத் தக்க வகையில் தரமான மருந்துகளை உற்பத்தி செய்ய உள்ளது.
  • கனடா நாட்டு நிறுவனத்துடன் பொது-தனியார் கூட்டாண்மையில் இந்திய நிறுவனம் இணைவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்