TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான கடன்

October 13 , 2024 2 days 49 0
  • சர்வதேச நிதிக் கழகம் (IFC) ஆனது இந்தியாவில் பசுமை நிதியளிப்பினை நன்கு மேம்படுத்துவது மற்றும் கடல் சார் சந்தையினை உருவாக்குவதற்காக என்று ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து 500 மில்லியன் டாலர் கடனை வழங்க உள்ளது.
  • இது நாட்டில் IFC நிறுவனத்தின் முதல் கடல் சார் திட்டங்களுக்கான முதலீடு மற்றும் இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரியதொரு பசுமை நிதியுதவியைக் குறிக்கிறது.
  • நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, பெருங்கடல்களில் நெகிழிக் குறைப்பு, நீடித்த வகையிலான சுற்றுலா, மற்றும் கடலோர புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி போன்ற பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக கடல் சார் கடன்கள் வழங்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்