TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கடல்சார் வளங்காப்பு படை

March 12 , 2024 129 days 309 0
  • மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தியில் கடல் வளம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தினைப் பாதுகாப்பதற்காக வேண்டி நாட்டின் 'முதல்' கடல் சார் வளங்காப்பு படையைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • இது பவளப்பாறைகள், கடல் புல் மற்றும் பிற கடல் தாவரங்கள் மற்றும் பல்வேறு விலங்கினங்கள் போன்ற விலைமதிப்பற்ற கடல் சார் பல்லுயிர்களின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும்.
  • இந்தப் படையானது கடல் சார் விலங்குகளின் கடத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற கடல்சார் உயிரினங்கள் தொடர்பான பல குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அதனை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றில் ஈடுபடும்.
  • உள்ளூர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் கடல் சார் உயிரினக் கண்காணிப்பாளர்கள் படையில் தற்போது இராமநாதபுரத்தில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்