TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கற்பிக்கும் எந்திர மனிதன்

August 3 , 2022 719 days 902 0
  • சிந்து சர்வதேச பள்ளியானது, இந்தியாவில் ஈகிள் ரோபோட் எனப்படும் புதுமையான மற்றும் முதலாவது கற்பிக்கும் எந்திர மனிதனை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே நகரில் உள்ள மூன்று சிந்து பள்ளிகளில் தலா ஏழு எந்திர மனிதன் என 21 ஈகிள் ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • ஈகிள் ரோபோ மிகவும் ஊடாடக்கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கக் கூடிய மற்றும் எண்ணிம அடிப்படையிலான முகத்தின் மூலம் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்