TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் தானியங்கி எந்திரம்

March 2 , 2024 140 days 254 0
  • இந்தியாவின் முதல் கழிவுநீர் தொட்டி/சாக்கடை சுத்தம் செய்யும் தானியங்கி எந்திரமானது, மனிதர்களால் நேரடியாக சுத்தம் செய்யப்படும் நடைமுறையை ஒழிப்பதற்கான ஒரு தீர்வாக அமைந்து ஸ்வச்சதா அபியானை வலுப்படுத்துகிறது.
  • ஹோமோசெப் ஆட்டம் என்ற இந்தத் தொழில்நுட்பம் ஆனது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப வணிக காப்பு மையத்தின் ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 நகரங்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் விரிவான எந்திர வெட்டுத் தகடு சுத்தம் செய்தல், திடக்கழிவுகளை நீக்குதல், உறிஞ்சி வெளியேற்றுதல் மற்றும் ஒரு சாதனத்தில் சேமித்தல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
  • இது சுத்திகரிப்பிற்காக பல்வேறு சாதனங்களின் பயன்பாட்டுச் செலவைக் குறைக்கிறது மற்றும் சாக்கடைகளில் தானியங்கி எந்திரச் சுத்திகரிப்பினை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்