TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலைப் பண்ணை

December 19 , 2022 580 days 459 0
  • கேரளாவின் ஆலுவாவில் அமைந்துள்ள ஒரு விதைப் பண்ணையானது, நாட்டின் முதல் கார்பன் நடுநிலைப் பண்ணையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கார்பன் உமிழ்வில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்பு நடவடிக்கைகள் என்பது, இந்த விதைப் பண்ணை கார்பன் நடுநிலை அந்தஸ்தினை அடைய உதவியது.
  • கடந்த ஓராண்டில் பண்ணையில் இருந்து வெளியேற்றப்பட்ட மொத்த கார்பன் அளவு 43 டன்கள் ஆகும், ஆனால் அதன் மொத்த கொள்முதல் 213 டன்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்