TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் செயல் சாரா வரிச் சேமிப்பு நிதி

December 9 , 2022 717 days 361 0
  • IIFL பரஸ்பர நிதி நிறுவனமானது, இந்தியாவின் முதல் செயல் சாரா வரிச் சேமிப்பு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஒரு தடையற்ற செயல் சாரா சம பங்கு சார்ந்த சேமிப்புத் திட்ட (ELSS) நிதியாகும்.
  • இத்திட்டம் நிஃப்டி 50 அளவினை ஒத்தது போன்று செயல்பட முயல்வதோடு, அந்தக் குறியீட்டின் மாறுபாட்டிற்கு ஏற்ப வருமானத்தை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்