TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் செயல் திறன்மிகு தோட்டா

February 11 , 2024 159 days 228 0
  • சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட இந்தியாவின் முதல் 155 மில்லி மீட்டர் குழல் விட்டம் கொண்ட வழிகாட்டுதலுடன் கூடிய திறன்மிகு வெடிமருந்துகளை உருவாக்குவதற்காக மியூனிஷன்ஸ் இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
  • இந்த கூட்டிணைவு ஆனது, பீரங்கித் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குழல்களின் துல்லியத்தன்மை மற்றும் தாக்குதல் தொலைவு வரம்பை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கூடுதலாக, வெடிமருந்துகள் இலக்கைத் தாக்கும் போது அந்த இலக்கின் மீது ஏற்படும் பாதிப்பு மற்றும் அழிவினை அதிகரிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்