TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம்

February 28 , 2021 1275 days 677 0
  • கேரளாவின் மங்கலாபுரத்தில் உள்ள டெக்னோசிட்டியில்  டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்டுள்ளது.
  • இது கேரள மாநிலத்தில் உள்ள நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகும்.
  • இது முதுகலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் மீது கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்